$categorynews[$i]->title

வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய பொதுமக்கள்

Feb 09, 2019
சேலம் அருகே அரசுப் பள்ளிக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஊர்வலமாக சென்று சீர்வரிசையாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.