$categorynews[0]->title
சென்னையில் பத்தாயிரம் மாணவிகள் ஒரே இடத்தில் குழுமி  பரத நாட்டியம் ஆடியது கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது. தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி குறித்த தொகுப்பை தற்போது காணலாம்
$categorynews[$i]->title

பரதநாட்டியம் ஆடி புதிய கின்னஸ் சாதனை

Feb 10, 2020
சென்னையில் பத்தாயிரம் மாணவிகள் ஒரே இடத்தில் குழுமி  பரத நாட்டியம் ஆடியது கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது. தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி குறித்த தொகுப்பை தற்போது காணலாம்
$categorynews[$i]->title

மதுரையில் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து கின்னஸ் சாதனை

Jan 28, 2020
மதுரையில் ஏழாயிரம் மாணவர்கள் ஒன்று கூடி மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்த ஓவிய போட்டியில் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்...
$categorynews[$i]->title

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை காரில் ஆன்மீக பயணம் செய்து கின்னஸ் சாதனை முயற்சி

Nov 07, 2019
காரைக்குடியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை சுமார் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் காரில் சென்று, கோவில்களை தரிசித்து, கின்னஸ் சாதனை படைக்கும் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
$categorynews[$i]->title

சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கின்னஸ் சாதனை படைத்த ராமநாதபுரம் மாணவர்கள்

Sep 24, 2019
மலேசியாவில் நடந்த சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கின்னஸ் சாதனை படைத்த ராமநாதபுரம் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
$categorynews[$i]->title

4 வயதில் கின்னஸ் சாதனை படைத்த சிறுமி சஞ்சனா

Aug 25, 2019
4 வயதில் கின்னஸ் சாதனை படைத்த சிறுமி, ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, விடாமுயற்சியில் ஈடுபட்டுள்ளார்.