$categorynews[0]->title
சென்னை கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனையில் கூடுதலாக 200 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் கூடுதலாக 200 படுக்கைகள்!

Jul 25, 2020
சென்னை கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனையில் கூடுதலாக 200 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

"சென்னையில் பிளாஸ்மா சிகிச்சைக்கான தனிப்பிரிவு சிறப்பு மையம்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

Jul 18, 2020
சென்னையில் பிளாஸ்மா சிகிச்சைக்கான தனிப்பிரிவு சிறப்பு மையம் திங்கள் கிழமை முதல் செயல்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

May 09, 2020
அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 43 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 75 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 34 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செயப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 21 பேருக்கும், திருவண்ணாமலையில் 11 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்கவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

Mar 17, 2020
தேவையில்லாமல் பொது இடங்களில் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
$categorynews[$i]->title

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Oct 13, 2018
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.