இந்திய அழகிப் போட்டியின் இறுதி சுற்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அழகியாக ஐதராபாத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மானசா வாரணாசி தேர்வு செய்யப்பட்டு அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது.
இந்திய அழகிப் போட்டியின் இறுதி சுற்று மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அழகியாக ஐதராபாத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மானசா வாரணாசி தேர்வு செய்யப்பட்டு அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது.
பெங்களூருவில் “ஏரோ இந்தியா 2021” கண்காட்சியில், போர் விமானங்கள் வானில் சாகசம் நிகழ்த்திய காட்சியை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுரசித்தனர். விழாவில், விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 83 LCA தேஜஸ் போர் விமானங்கள் வாங்க, HAL நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 2 லட்சத்து 86 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது.