$categorynews[0]->title
குவைத்தில் அதிகளவில் வசிக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் வரைவு மசோதாவுக்கு அந்நாட்டின் தேசிய சட்டமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சுமார் 8 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்....
$categorynews[$i]->title

குவைத்தில் வெளிநாட்டவர்களை வெளியேற்ற திட்டம் ; தாயகம் திரும்பும் 8 லட்சம் இந்தியர்கள்?

Jul 06, 2020
குவைத்தில் அதிகளவில் வசிக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் வரைவு மசோதாவுக்கு அந்நாட்டின் தேசிய சட்டமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சுமார் 8 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்....
$categorynews[$i]->title

687 இந்தியர்களுடன் தூத்துக்குடி வந்தடைந்த ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல்!

Jul 01, 2020
687 இந்தியர்களுடன் ஈரான் நாட்டிலிருந்து புறப்பட்ட ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல் தூத்துக்குடி வந்தடைந்தது.
$categorynews[$i]->title

550 கோடி மணி நேரம் டிக்டாக்கில் மூழ்கிய இந்தியர்கள்!

Jun 30, 2020
சீனாவுடன் எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
$categorynews[$i]->title

மாலத்தீவில் இருந்து மீட்கப்பட்ட 700 இந்தியர்கள்!!

Jun 07, 2020
ஐ.என்.எஸ் ஜலஷ்வா போர்க்கப்பல் மூலம் மாலத்தீவில் இருந்து மீட்கப்பட்ட 700 இந்தியர்கள் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தனர்.
$categorynews[$i]->title

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மேலும் 800 இந்தியர்கள் மீட்பு!

May 26, 2020
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, அடுத்த கட்டமாக, 800க்கும் மேற்பட்டவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர்.