$categorynews[0]->title
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
$categorynews[$i]->title

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்

Feb 27, 2020
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
$categorynews[$i]->title

பெண் வளர்ச்சிக்காக சிந்தித்து செயல்பட்ட ஒரே தலைவர் ஜெயலலிதா தான்: அமைச்சர் சி.வி.சண்முகம்

Feb 27, 2020
தமிழகத்தில் பெண் கல்விக்காகவும், வளர்ச்சிக்காகவும் சிந்தித்து செயல்பட்ட ஒரே தலைவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புகழாரம் சூடியுள்ளார்.
$categorynews[$i]->title

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா

Feb 25, 2020
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள், நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சொந்த ஊரான ஜீமங்கலம் கிராமத்தில், பாரம்பரிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
$categorynews[$i]->title

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ரத்ததானம் செய்த அமைச்சர் கே.சி.வீரமணி

Feb 24, 2020
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ரத்ததானம் செய்தார்.
$categorynews[$i]->title

நாட்டிலேயே ஜெயலலிதா பெயரில் தான் 30 நலத்திட்டங்கள் உள்ளன: அமைச்சர் பாண்டியராஜன்

Feb 24, 2020
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.