டெல்லியில் நட்சத்திர விடுதியில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் மீது குற்றம் சுமத்தக் கூடாது என்று காற்று மாசு தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் நட்சத்திர விடுதியில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் மீது குற்றம் சுமத்தக் கூடாது என்று காற்று மாசு தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆன் லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடை இல்லை என தீர்ப்பளித்துள்ளது
வாழ்நாள் முழுவதும் கம்பராமாயணத்தில் தோய்ந்து வாழ்ந்தவரும், பெரும்புலமை படைத்த அறிஞருமான நீதிபதி மு.மு.இஸ்மாயில் பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றி பேசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.