$categorynews[0]->title
நடிகர் கமல்ஹாசன் வீடு உட்பட அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.
$categorynews[$i]->title

கமல்ஹாசன் வீடு உட்பட அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது -அமைச்சர் செல்லூர் ராஜு

Feb 29, 2020
நடிகர் கமல்ஹாசன் வீடு உட்பட அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.
$categorynews[$i]->title

ரஜினியும்,கமலும் இணைந்தாலும் அதிமுக வாக்கு வங்கி குறையாது -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Feb 29, 2020
நடிகர் ரஜினியும், கமல்ஹாசன் இணைந்து கூட்டணி அமைத்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 
$categorynews[$i]->title

நடிகர் கமல்ஹாசனுக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே மோதல்!

Feb 28, 2020
இந்தியன் 2  படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கும், தயாரிப்பு நிறுவனமான லைகா-வுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

இந்தியன்-2 விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்

Feb 21, 2020
இந்தியன்-2 படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் பலியான விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டமிட்டுள்ளது.
$categorynews[$i]->title

மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்: நடிகர் கமல் ட்வீட்

Feb 20, 2020
"இந்தியன்-2" படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், மூன்று சகாக்களை இழந்து நிற்பதாக நடிகர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.