$categorynews[0]->title
கன்னியாகுமரி மாவட்டத்தில், கால்வாய் உடைந்து குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீரை, 22 நாட்கள் ஆகியும் அதிகாரிகள் அப்புறப்படுத்தாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

22 நாட்களாக தேங்கிய மழை நீரை அதிகாரிகள் அகற்றவில்லை

Nov 30, 2021
கன்னியாகுமரி மாவட்டத்தில், கால்வாய் உடைந்து குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீரை, 22 நாட்கள் ஆகியும் அதிகாரிகள் அப்புறப்படுத்தாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

Nov 23, 2021
கன்னியாகுமரியில், மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
$categorynews[$i]->title

குமரி மாவட்ட மலர் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைவு - விலை 5 மடங்காக அதிகரிப்பு

Nov 17, 2021
கன்னியாகுமரியில் பூக்களின் வரத்து குறைந்து, தேவை அதிகரித்ததால் மலர்ச் சந்தைகளில் விலை 5 மடங்கு உயர்ந்து காணப்படுகிறது.
$categorynews[$i]->title

கன்னியாகுமரியில் கனமழையால் அதிகம் பாதித்த தொகுதிகளை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை

Nov 16, 2021
கன்னியாகுமரியில் ஒரு சில பகுதிகளை மட்டும் பார்வையிட்ட முதலமைச்சர், பெரும்பாலான பகுதிகளை பார்வையிடவில்லை என பொதுமக்கள் புகார்.
$categorynews[$i]->title

தொடர் கனமழை தனித்தீவானது கன்னியாகுமரி

Nov 16, 2021
கன்னியாகுமரியில் கனமழையால் 60 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், நிவாரண முகாம்கள் ஏற்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்