$categorynews[0]->title
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 10ஆம் தேதி காலை 6 மணிக்கு, செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில், சிறப்பு மையம் திறக்கப்பட்டு, 2,500  பக்தர்களுக்கு மட்டும் அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மலை மீது ஏற 2,500 பேருக்கு மட்டும் அனுமதி

Dec 05, 2019