$categorynews[0]->title
கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன ஒரப்பம் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 250 காளைகள் கலந்து கொண்டன.
$categorynews[$i]->title

கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும் விழா

Feb 20, 2020
கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன ஒரப்பம் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 250 காளைகள் கலந்து கொண்டன.
$categorynews[$i]->title

கிருஷ்ணகிரியில் கோலாகலமாக நடந்த மஞ்சுவிரட்டு போட்டி

Jan 19, 2020
கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிகாணபள்ளி கிராமத்தில் மஞ்சு விரட்டு கோலாகலமாக நடந்தது. சீறிப் பாய்ந்த காளைகளை, ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
$categorynews[$i]->title

பனிச்சரிவில் சிக்கி பலி: தமிழக ராணுவ வீரரின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம்

Dec 12, 2019
அருணாசலப் பிரதேசத்தில் பனி சரிவில் சிக்கி உயிரிழந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் 42 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
$categorynews[$i]->title

கிருஷ்ணகிரியில் காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்கும் பொதுமக்கள்

Oct 21, 2019
தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியிலிருந்து வெளியே வந்த ஒற்றைக் காட்டு யானை அப்பகுதிகளில் சுற்றித் திரிவதால், ஆபத்தை உணராமல், யாரும் செல்ஃபி எடுக்க வேண்டாமெனப் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
$categorynews[$i]->title

கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை

Oct 07, 2019
கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.