$categorynews[0]->title
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை கிடையாது என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு, பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
$categorynews[$i]->title

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி!!

Aug 03, 2020
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை கிடையாது என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு, பல்வேறு கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
$categorynews[$i]->title

மக்கள் நலன் கருதி, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டதில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

Jun 18, 2020
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலன் கருதி இதுவரை ஒரு அறிவிப்பு கூட வெளியிட்டதில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
$categorynews[$i]->title

தி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று

Feb 19, 2020
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசை, குறுக்கு வழியில் கலைக்க நினைத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்து, சட்டையைக்  கிழித்துக் கொண்டு சாலையில் நின்ற நாள் இன்று...
$categorynews[$i]->title

தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவு

Feb 17, 2020
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 4  ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

திமுகவில் உதயநிதியை அரியணை ஏற்ற ஸ்டாலின் முயற்சிக்கிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Feb 09, 2020
திமுக தலைவர் ஸ்டாலினையே மக்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை, அதற்குள் உதயநிதியை அரியணை ஏற்ற ஸ்டாலின் முயற்சிக்கிறார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.