$categorynews[0]->title
கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
$categorynews[$i]->title

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது

Jul 17, 2019
கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா குறித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
$categorynews[$i]->title

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Jul 17, 2019
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் சமீபத்தில் ராஜினமா செய்தனர். ஆனால், அவர்களது ராஜினாமா குறித்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் முடிவு எடுக்காமல் உள்ளார்.
$categorynews[$i]->title

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் மனுக்கள் மீது இன்று விசாரணை

Jul 16, 2019
அதிருப்தி எம்.எல்.ஏக்களின் மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
$categorynews[$i]->title

மே.வங்கத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைய உள்ளனர்: முகுல் ராய்

Jul 14, 2019
மேற்கு வங்க மாநிலத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக, பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் தெரிவித்துள்ளது, அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் காங்கிரசை ஆதரிக்க முடிவு

Jul 14, 2019
கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் காங்கிரஸ் கட்சியில் நீடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.