$categorynews[0]->title
துபாயிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட 23 துப்பாக்கிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
$categorynews[$i]->title

மதுரை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட 23 துப்பாக்கிகள் பறிமுதல்

Sep 25, 2019
துபாயிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட 23 துப்பாக்கிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
$categorynews[$i]->title

மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு

Aug 07, 2019
காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதை முன்னிட்டு, சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு படி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
$categorynews[$i]->title

மதுரை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கான தடை நீக்கம்

Jun 04, 2019
காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, உள்நாடு, வெளிநாடு செல்லும் விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டது. 
$categorynews[$i]->title

தீவிரவாத அச்சுறுத்தலையடுத்து மதுரை விமானநிலையத்திற்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு

Feb 28, 2019
ஜம்மு, காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை மற்றும் தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து மதுரை விமான நிலையத்திற்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி போராட்டம்

Feb 20, 2019
மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி தேவர் அமைப்பினர் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.