$categorynews[0]->title
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் இலங்கை மக்கள் கட்சி, 145 இடங்களில் வெற்றி பெற்றது. 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இலங்கை மக்கள் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிரதமராக ராஜபக்ச இன்று பதவியேற்றுக் கொண்டார்.
$categorynews[$i]->title

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார்.

Aug 09, 2020
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் இலங்கை மக்கள் கட்சி, 145 இடங்களில் வெற்றி பெற்றது. 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இலங்கை மக்கள் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பிரதமராக ராஜபக்ச இன்று பதவியேற்றுக் கொண்டார்.
$categorynews[$i]->title

இலங்கையின் இடைக்கால புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமனம்

Nov 20, 2019
இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா தோல்வியடைந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் பதவியை கோத்தபய ராஜபக்சே தனது சகோதரர் மகிந்தா ராஜபக்சேவுக்கு வழங்கியுள்ளார். 
$categorynews[$i]->title

அதிபர் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு

Aug 28, 2019
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பு நடத்துவதற்கான இணக்க ஏற்பாடுகள் குறித்துப் பேச்சு நடத்தப்பட்டது
$categorynews[$i]->title

இலங்கையில் பொதுமக்கள் பயத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்: மகிந்தா ராஜபக்சே

Jul 27, 2019
கொழும்புவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட மாற்று மதத்தினர் மத சுதந்திரத்துடன் அச்சமின்றி வாழ்ந்ததாகவும் ஆனால் தற்போது அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
$categorynews[$i]->title

இலங்கையில் மகிந்தா ராஜபக்சே ஆட்சியின் போதுதான் அதிக நபர்கள் மாயமானர்கள்: மனோ கணேசன்

Apr 04, 2019
இலங்கையில் தேடப்பட்டு வரும் நபர்கள் அனைவரும் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் மாயமானவர்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.