$categorynews[0]->title
விழாக்காலம் தொடங்குவதால் நவம்பர் முதல் வாரத்தில் மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிக்க வாய்ப்புள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

நவம்பர் முதல் வாரத்தில் மெரினா கடற்கரையை திறக்க வாய்ப்பு : மாநகராட்சி ஆணையர்

Oct 13, 2020
விழாக்காலம் தொடங்குவதால் நவம்பர் முதல் வாரத்தில் மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிக்க வாய்ப்புள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிப்பது எப்போது? - தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Sep 29, 2020
சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து, அரசும், சென்னை மாநகராட்சியும் அக்டோபர் 5-ம் தேதி தெரிவிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  
$categorynews[$i]->title

மெரினா கடற்கரையில் உள்ள கடைகளுக்கு ரூ.1,500 வாடகை வசூலிக்க முடிவு

Feb 05, 2020
மெரினா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட உள்ள 900 கடைகளுக்கு மாதத்துக்கு 1,200 ரூபாய் வீதம் வாடகை வசூலிக்க முடிவெடுத்து உள்ளதாக சென்னை மாநகராட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

மெரினா மீட்பு பணிகள் நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

Jan 29, 2020
சென்னையில் மெரினா மீட்பு பணிகள் நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  
$categorynews[$i]->title

மெரினாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவலர்களின் ஒத்திகை நிகழ்ச்சி

Jan 23, 2020
71வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு, சென்னை மெரினாவில் முப்படை வீரர்கள் மற்றும் காவலர்களின் ஒத்திகை அணிவகுப்பு மற்றும் மாணவ, மாணவிகளின் கண்கவர், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.