$categorynews[0]->title
பொள்ளாச்சியில் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்டடத்திற்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமைலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
$categorynews[$i]->title

வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்டிட பூமிபூஜை - அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்

Oct 16, 2020
பொள்ளாச்சியில் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கட்டடத்திற்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமைலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
$categorynews[$i]->title

வேலூரில் 250 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சந்தை இடமாற்றம்!

Jun 29, 2020
வேலூரில் மொத்த காய்கறி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து இன்று முதல் வாரத்திற்கு மூன்று நாள் மட்டுமே காய்கறி சந்தை செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

கொரோனா பரவியதில் சீனாவின் வூகான் சந்தைக்கு முக்கிய பங்கு - உலக சுகாதார நிறுவனம்!

May 09, 2020
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடம் சீனாவாக கருதப்படும் நிலையில், அங்குள்ள வூகான் கடல் உணவு சந்தையில் இருந்தே நோய் தொற்று பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தென்பட்டதும், கடந்த ஜனவரி மாதம் வூகான் சந்தை மூடப்பட்டதுடன், அங்கிருந்து விற்பனை செய்யப்படும் விலங்குகளை சாப்பிடவும் தடை விதிக்கப்பட்டது.
$categorynews[$i]->title

கோயம்பேடு சந்தையில் டிரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆய்வு

Mar 29, 2020
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் டிரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்
$categorynews[$i]->title

கோத்தகிரி மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து ... கடைகள் எரிந்து நாசம்

Feb 25, 2020
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.