$categorynews[0]->title
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் இன்று நடைபெறும் விழாவில், 67 ஆயிரத்து, 378 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டுகிறார். இதில், இரண்டாம் கட்டமாக தொடங்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள், வழித்தடங்கள் குறித்து பார்ப்போம். 
$categorynews[$i]->title

இரண்டாம் கட்டமாக தொடங்கப்படும் மெட்ரோ ரயில் திட்டபணிகள்!

Nov 21, 2020
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் இன்று நடைபெறும் விழாவில், 67 ஆயிரத்து, 378 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டுகிறார். இதில், இரண்டாம் கட்டமாக தொடங்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள், வழித்தடங்கள் குறித்து பார்ப்போம். 
$categorynews[$i]->title

முல்லை பெரியாறு, மேட்டூர் அணை நிலவரம்!

Oct 16, 2020
முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், அணையின் நீர்மட்டம் இரு தினங்களில் 2 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3 நாட்களுக்கு பிறகு 99.66 அடியாக சரிவு.
$categorynews[$i]->title

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Oct 12, 2020
சென்னை, வேலூர், திருவள்ளூர் உள்பட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

சென்னையில் 4,648 ரவுகளின் பட்டியல் தயார் -சென்னை மாநகர காவல்துறை!

Sep 02, 2020
சென்னையில் 4,648 ரவுடிகளின் பட்டியலை தயார் செய்திருப்பதாக, சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது... என்ன இருக்கிறது அந்த பட்டியலில், விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு ...
$categorynews[$i]->title

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!!

Aug 19, 2020
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானில ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.