$categorynews[0]->title
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்

Jul 02, 2020
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - புவியரசன், வானிலை ஆய்வு மைய இயக்குநர்.

Jun 26, 2020
தென்மேற்கு பருவ காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்- வானிலை ஆய்வு மையம்

Jan 11, 2020
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
$categorynews[$i]->title

அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் -வானிலை ஆய்வு மையம்

Dec 27, 2019
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Dec 19, 2019
 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.