ஆ.ராசா அளித்த பேட்டியில், 2 ஜி மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு குறித்த பயமும், விரக்தியும்தான் தெளிவாக தெரிகிறது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2ஜி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கும் நிலையில், அதுகுறித்து ஆ.ராசா பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
"ஒரே நாடு ஒரே ரேஷன்" திட்டத்தால், தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு இருக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.