$categorynews[0]->title
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஒரு கோடியே 20 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் கூடுதலாக ஒரு கோடி முகக் கவசங்கள் தயாரித்து வழங்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.  
$categorynews[$i]->title

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மேலும் ஒரு கோடி முகக்கவசங்கள் வழங்க உத்தரவு - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

May 28, 2020
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஒரு கோடியே 20 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் கூடுதலாக ஒரு கோடி முகக் கவசங்கள் தயாரித்து வழங்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.  
$categorynews[$i]->title

கிறிஸ்தவ மதபோதகர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்!!!

May 24, 2020
கோவை சுகுணாபுரம் பகுதியிலுள்ள சேக்கினா ஐபிஏ ஆலயத்தில் கிறிஸ்தவ மதபோதகர்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிவாரண பொருட்களை வழங்கினார்
$categorynews[$i]->title

மக்கள் ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

Mar 22, 2020
கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
$categorynews[$i]->title

காமராஜரை போல் முதலமைச்சர் பழனிசாமி செயல்படுகிறார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Mar 16, 2020
குடிமராமத்து திட்டத்தை யாருமே குறை சொல்ல முடியாத திட்டம் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காமராஜரை போல் செயல்படுவதாக மக்கள் பாராட்டுவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

மருமகனின் குழுவினரால் இயக்கப்படும் ஸ்டாலின் -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சனம்

Feb 28, 2020
ஸ்டாலினின் மருமகன் ஒரு குழு வைத்துள்ளதாகவும், அவர்கள் எங்கு பேச வேண்டும் என கூறுகிறார்களோ அங்கு மட்டுமே ஸ்டாலின் பேசுவார் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.