$categorynews[0]->title
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், மின்துறை அமைச்சர் தங்கமணி, நீர்மோர் பந்தலை திறந்துவைத்து, மக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
$categorynews[$i]->title

நீர் மோர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர் தங்கமணி!

Apr 11, 2021
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், மின்துறை அமைச்சர் தங்கமணி, நீர்மோர் பந்தலை திறந்துவைத்து, மக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
$categorynews[$i]->title

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் தங்கமணி!

Mar 31, 2021
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தங்கமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
$categorynews[$i]->title

தமிழகத்தில் மக்களாட்சி வேண்டுமா? மன்னராட்சி வேண்டுமா? - அமைச்சர் தங்கமணி கேள்வி

Mar 26, 2021
தமிழகத்தில் மக்களாட்சி வேண்டுமா? மன்னராட்சி வேண்டுமா? என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக் கொண்டுள்ளார்
$categorynews[$i]->title

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரிப்பு!

Mar 24, 2021
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள் என்று வாக்களர்களிடம் அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
$categorynews[$i]->title

சட்டப்பேரவையில் திமுகவின் முகத்திரையை கிழித்த அமைச்சர் தங்கமணி

Feb 05, 2021
திமுக ஆட்சியை காட்டிலும், அதிமுக ஆட்சியில் துணை மின் நிலையங்களின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். வினா விடை நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பல்துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.