$categorynews[0]->title
இந்தியாவில் கடந்த மாதம் மட்டும் 40 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகி உள்ளதாக பொருளாதார கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
$categorynews[$i]->title

இந்தியாவில் கடந்த மாதம் மட்டும் 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்: CMIE தகவல்

Aug 09, 2019
இந்தியாவில் கடந்த மாதம் மட்டும் 40 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகி உள்ளதாக பொருளாதார கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
$categorynews[$i]->title

நிபா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

Jun 07, 2019
நீலகிரி பகுதியில் உள்ள 7 சோதனை சாவடிகளிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் மருத்துவ குழு, சுகாதார குழு ஈடுபட்டுள்ளது.
$categorynews[$i]->title

முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு

Apr 30, 2019
முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு குறித்து துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
$categorynews[$i]->title

தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு வளையத்தில் சமூக வலைத்தள கணக்குகள்

Apr 08, 2019
இந்தாண்டு முதல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவில் சொத்து விபரம், கல்வித்தகுதி, கிரிமினல் வழக்குகள் போன்றவற்றை குறிப்பிடுவதுடன், சமூக வலைத்தள கணக்கு விபரங்களையும் குறிப்பிடுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
$categorynews[$i]->title

மக்களவை தேர்தல் எதிரொலி: அனைவரது வங்கிக்கணக்கும் கண்காணிப்பு

Mar 21, 2019
தேர்தலையொட்டி வருமான வரித்துறை மூலம் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.