ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் திமுக எம்.பி. ரமேஷ், தினமும் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் தொழிலாளி கோவிந்தராசு மர்ம மரணம் ; திமுக எம்.பி. மீது கொலை வழக்கு பதிவு, கைதுக்கு பயந்து ரமேஷ் தலைமறைவு?
2015 ஆம் ஆண்டு நடந்த கொலைக்கு பழிவாங்க சென்னை வியாசர்பாடியில் பிரபல ரவுடி ஒருவர் வீட்டு வாசலில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக் காதலியுடன் வாழ மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன்,டீசல் ஊற்றி தீ வைத்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மனைவி,மனைவி அளித்த புகாரின் பேரில் கணவனை கைது செய்த போலீசார்.