$categorynews[0]->title
சேலம் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்த கணவன், மனைவி உட்பட மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
$categorynews[$i]->title

சேலத்தில் வேலை செய்து வந்த வட மாநில நபர் குடும்பத்துடன் கொலை

Mar 09, 2020
சேலம் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்த கணவன், மனைவி உட்பட மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
$categorynews[$i]->title

10 வயது சிறுவனை கொலை: சித்தப்பாவிற்கு ஆயுள் தண்டனை

Jan 28, 2020
10 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில், சிறுவனின் சித்தப்பாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
$categorynews[$i]->title

பா.ஜ.க பிரமுகர் கொலை:குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு

Jan 28, 2020
திருச்சி மாவட்டம், வரகனேரி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க மண்டலச் செயலாளர் விஜய் ரகு, நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
$categorynews[$i]->title

குமரி அருகே காதலியை கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை

Jan 07, 2020
கன்னியாகுமரி அருகே, தமிழக - கேரள எல்லையான காரகோணத்தில் காதல் விவகாரம் தொடர்பாக காதலியை கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

அரக்கோணத்தில் பழிக்குப் பழியாக நடந்த கொலை: குற்றவாளிகள் 5 பேர் கைது

Dec 18, 2019
அரக்கோணம் இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிகள்  5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்... பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாகக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...