$categorynews[0]->title
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரள மாநிலம் செல்லவேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், நாகர்கோவிலில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த கட்டிடத்தில் அரசு ஆயுர்வேத மருத்துவமனையை தமிழக அரசு அமைத்தது.
$categorynews[$i]->title

நாகர்கோவிலில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி அமைத்ததற்கு பொதுமக்கள் நன்றி

Feb 26, 2020
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரள மாநிலம் செல்லவேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், நாகர்கோவிலில் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த கட்டிடத்தில் அரசு ஆயுர்வேத மருத்துவமனையை தமிழக அரசு அமைத்தது.
$categorynews[$i]->title

நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி

Feb 17, 2020
கன்னியாகுமரி கேனல் கிளப் சார்பில், நாகர்கோவிலில் 17 மற்றும் 18-வது தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில், ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், கோல்டன் ரெட்ரிவர் 300 நாய்கள் பங்கேற்றுள்ளன.
$categorynews[$i]->title

நாகர்கோவில் அருகே ஒரே வாகனத்தில் பயணித்த 4 பேர் மீது மோதிய லாரி

Jan 01, 2020
நாகர்கோவில் அருகுவிளையைச் சேர்ந்த சுனில், அஜய், கண்ணன், ராஜு நான்குபேரும் அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருந்துக்கடையில் வேலை பார்த்து வந்தனர். நேற்றிரவு புத்தாண்டைக் கொண்டாட இவர்கள் நான்கு பேரும், ஒரே இரு சக்கர வாகனத்தில் பயணித்தனர்.
$categorynews[$i]->title

விக்னேஷ் சிவனுடன் அம்மன் கோவிலில் தரிசனம் செய்த நயன்தாரா...

Dec 10, 2019
தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி வெளிநாடுகள் சென்று நேரங்களை செலவிடுவது வழக்கம்.
$categorynews[$i]->title

நாகர்கோவிலில் சரஸ்வதி கோவிலில் நடைப்பெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி

Oct 08, 2019
விஜயதசமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சரஸ்வதி ஆலயத்தில், வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.