$categorynews[0]->title
தற்போதைய சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு அமேசான், ப்லிப்கார்ட் போல மாவட்டத்திற்குள்ளேயே ஒரு சேவையை துவக்கி சம்பாதிக்கத் துவங்கியுள்ளனர் இளைஞர்கள். தொழில்முனைவோருக்கு முன்னுதாரணமாக திகழும் அவர்களை பற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்..
$categorynews[$i]->title

நாமக்கல்லில் ,ஊரடங்கு நேரத்தை சாதகமாக்கி கொண்டு சம்பாதிக்கும் இளைஞர்கள்!!

Jun 16, 2020
தற்போதைய சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு அமேசான், ப்லிப்கார்ட் போல மாவட்டத்திற்குள்ளேயே ஒரு சேவையை துவக்கி சம்பாதிக்கத் துவங்கியுள்ளனர் இளைஞர்கள். தொழில்முனைவோருக்கு முன்னுதாரணமாக திகழும் அவர்களை பற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்..
$categorynews[$i]->title

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியுள்ளது!!!

May 14, 2020
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77 பேருக்கு, கரூர், சேலம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், ஏற்கனவே 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும், நாமக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 பேரும் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். 
$categorynews[$i]->title

நாமக்கல் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை - அமைச்சர் தங்கமணி

Mar 30, 2020
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு யாரும் பாதிக்கப்படவில்லையென மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை - அமைச்சர் தங்கமணி

Mar 25, 2020
வெளிநாடுகளில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு வந்த 230 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
$categorynews[$i]->title

நாமக்கல் அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி

Mar 14, 2020
நாமக்கல் அருகே, காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.