$categorynews[0]->title
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளர்ச்சியை வழங்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமைய வாழ்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
$categorynews[$i]->title

"பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து"

Jan 01, 2021
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளர்ச்சியை வழங்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமைய வாழ்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
$categorynews[$i]->title

தமிழக அரசு பள்ளி ஆசிரியையை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

Dec 28, 2020
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், PEN DRIVE மூலம் மாணவர்களுக்கு பாடங்களை வழங்கிய தமிழகத்தை சேரிந்த ஆசிரியைக்கு பிரதமர் மோடி மான்-கி-பாத் நிகழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்தார்.
$categorynews[$i]->title

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Dec 03, 2020
உயர்கல்விக்கு பிந்தைய உதவித்தொகையில் மத்திய அரசு 60 சதவீத பங்களிப்பை உடனே வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
$categorynews[$i]->title

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை!

Jul 26, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வராததால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
$categorynews[$i]->title

ஆசியாவிலேயே மிகப்பெரிய மின்நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி!!

Jul 10, 2020
மத்திய பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.