நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா, 4 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை சேர்த்துள்ளது. மயங்க் அகர்வால் அபாராமாக விளையாடி சதமடித்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா, 4 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை சேர்த்துள்ளது. மயங்க் அகர்வால் அபாராமாக விளையாடி சதமடித்தார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத் தொகை அறிவிப்பு இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.11.71 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்: ஐ.சி.சி
நியூசிலாந்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பசிபிக் பெருங்கடலில் சுனாமி அலை உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.