கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,906 பேருக்கு கொரோனா பாதிப்பு,நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 2,020 பேர் உயிரிழப்பு,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,32,778 பேருக்கு சிகிச்சை,"மாநிலங்களுக்கு 39.46 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது"...
கிராஞ்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள 9 படகுகளை உடைக்க உத்தரவு,படகுகளை உடைக்க மன்னார் நீதிமன்றம் இலங்கை கடற்படைக்கு அனுமதி,படகுகள் உடைக்கப்படுவதற்கு தமிழ்நாட்டு மீனவர்கள் கடும் கண்டனம்..
தனிப்பிரிவுக்கு வந்த ஸ்டாலின், பெயருக்கு சிலரிடம் மட்டும் மனு வாங்கினார்.துறைகளுக்குள் ஏற்பட்ட தொடர்பின்மை காரணமாக, மனுவாங்கும் நிகழ்ச்சி, ஆரம்பிக்காமலேயே முடிக்கப்பட்டது.நிகழ்ச்சி ரத்தானதால் நீண்ட நேரமாக கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்........
அழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா தேரோட்டம் ரத்து:கொரோனா தொற்று காரணமாக கோவில் நிர்வாக அதிகாரி அனிதா அறிவிப்பு:"பரிகார பூஜைகள் கோவில் வளாகத்தில் நடத்தப்படும்"...