பிரதமரின் கிசான் திட்ட முறைகேடுத் தொடர்பாக, தமிழகத்தில் இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு அதிகாரிகள் 100 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு, பிம்ஸ் நோய் ஏற்படுவதாக பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.