$categorynews[0]->title
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் சர்வதேச மையமாக இந்தியா மாற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் சர்வதேச மையமாக இந்தியா மாறவேண்டும் - பிரதமர் மோடி

Oct 06, 2020
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் சர்வதேச மையமாக இந்தியா மாற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

கொரோனாவுக்கு எதிரானப் போரில் ஐ.நா.வின் பங்கு என்ன? - பிரதமர் மோடி கேள்வி

Sep 26, 2020
கொரோனாவுக்கு எதிரான போரில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்கு என்ன? என்றும், ஐ.நா.வின் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும் எத்தனை காலம் இந்தியா விலக்கி வைக்கப்பட்டிருக்கும்? என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
$categorynews[$i]->title

4 சுவர்களுக்குள் கல்வியறிவு இருந்துவிடக் கூடாது- பிரதமர் மோடி

Sep 11, 2020
30 ஆண்டுகளாக 4 சுவர்களுக்குள் மாணவர்கள் படிக்கும் நிலையை மாற்ற வேண்டும் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
$categorynews[$i]->title

செப்டம்பர் மாதம் 'ஊட்டச்சத்து மாதமாக' கடைபிடிக்க வேண்டும் : பிரதமர் மோடி!!

Aug 30, 2020
மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா அல்லது வளைகுடா நாடுகளில் இருந்தாலும், அங்கும் அறியக்கூடிய அளவிற்கு ஓணம் பண்டிகை சர்வதேச விழாவாக மாறி வருவதாக, பிரதமர் குறிப்பிட்டார்.
$categorynews[$i]->title

ராணுவ தளவாட உற்பத்தியில் 74 சதவிகித அந்நிய நேரடி முதலீடுக்கு அனுமதி - பிரதமர் மோடி!!

Aug 27, 2020
ஆத்ம நிர்பார் பாரத் கருத்தரங்கில் காணொலி வாயிலாக பேசிய அவர், பல ஆண்டுகளாக ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்ததாகவும், சுதந்திரம் கிடைத்த உடன் பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.