மகாராஷ்டிரத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநார் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிராக, சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தல், கட்சிகள் கைப்பற்றிய தொகுதிகள், கூட்டணி மாறிய காரணம், அதிரடியாக பாஜக ஆட்சியமைத்தது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு ஆகியவை குறித்த ஒரு தொகுப்பு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஸ்டாலின் விமர்சித்து வருவது, அரசியல் நாகரீகமற்றது என தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.