$categorynews[0]->title
திமுக தலைவர் ஸ்டாலினை பொருத்தவரை தினசரி ஏதாவது ஒரு குற்றச்சாட்டை பத்திரிக்கைகளில் கூறி, தான் இருப்பதை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதே அவரது விருப்பம் என சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்
$categorynews[$i]->title

தினசரி ஏதாவது குறை கூறி தான் இருப்பதை காட்ட ஸ்டாலின் விரும்புகிறார் - பொள்ளாச்சி ஜெயராமன்

Jun 18, 2020
திமுக தலைவர் ஸ்டாலினை பொருத்தவரை தினசரி ஏதாவது ஒரு குற்றச்சாட்டை பத்திரிக்கைகளில் கூறி, தான் இருப்பதை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதே அவரது விருப்பம் என சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்
$categorynews[$i]->title

நோய் தொற்று குறித்து தமிழகத்தில் பீதியை கிளப்பி வரும் ஸ்டாலின் மீது பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு!

Jun 16, 2020
தமிழகத்தில், நோய்த்தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது எனக் கூறி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் ஸ்டாலின், அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார் என, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டியுள்ளார்.
$categorynews[$i]->title

வேதா இல்லத்தை அம்மாவின் நினைவிடமாக மாற்றியதற்கு நன்றி - பொள்ளாச்சி ஜெயராமன்

May 24, 2020
வேதா இல்லத்தை அம்மாவின் நினைவிடமாக மாற்றிய முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு தலைவணங்கி நன்றி தெரிவிப்பதாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

கமல்ஹாசனுக்கு, அரசை விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

May 19, 2020
ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு தேவையான உதவியை செய்யாமல் பூட்டிய வீட்டுக்குள் இரும்புத் திரையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு, அரசை விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை என, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கண்டனம் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

திமுக கட்சியிலுள்ள பிரமுகர்களின் மது ஆலைகளை மூட வலியுறுத்துவாரா ஸ்டாலின்? துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

May 08, 2020
ஸ்டாலினுக்கு, உண்மையாக மக்கள் மீது அக்கறை இருந்தால், திமுக கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களின் மது ஆலைகளை மூட வலியுறுத்துவாரா, என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.