தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, சிறப்பு நிதியாக 9 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
புதிதாக வழங்கப்படும் கிரெடிட் கார்ட் டெபிட் கார்டுகளைக் கொண்டு உள்நாட்டு பணபரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.