பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து புதிய நிபந்தனைகளை விதிக்க காரணம் என்ன? என்பதை பார்க்கலாம்....
ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் நபர்களின் பணம், எந்திரக் கோளாறு அல்லது இணையதள சேவையில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உரிய நபர்களைச் சென்று சேராவிட்டால், பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் இனி அபராதம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.
வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவை இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் ஒப்புதலுக்காக இந்திய ரிசர்வ் வங்கியை (RBI) அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.