$categorynews[0]->title
நடிகர் ரஜினிகாந்த் சொல்லித்தான் பெரியாரின் புகழை, தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

ஆயிரம் ரஜினி வந்தாலும் பெரியார் புகழை யாராலும் அழிக்க முடியாது- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Jan 23, 2020
நடிகர் ரஜினிகாந்த் சொல்லித்தான் பெரியாரின் புகழை, தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

கற்பனையாக எதையும் பேசாததால், மன்னிப்புக் கேட்க முடியாது: ரஜினி

Jan 21, 2020
துக்ளக் விழாவில் பெரியார் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கேக் ஊட்டி விட்ட ரஜினிகாந்த்!

Dec 25, 2019
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான படம் ’மாகாநடி’. இந்த படத்தில் சாவித்ரி கதாப்பாத்திரம்மாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அவரது நடிப்புக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது தற்போது அவருக்கு வழங்கப்பட்டது.
$categorynews[$i]->title

முதலமைச்சரை நேரில் சந்தித்த லதா ரஜினிகாந்த்

Nov 08, 2019
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசிய லதா ரஜினிகாந்த், தமிழகத்தில், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டுகோள் விடுத்தார்.
$categorynews[$i]->title

ரஜினியை பார்க்கவைப்பதாக கூறி பல லட்சம் மோசடி

Oct 02, 2019
ரஜினியின் தீவிர ரசிகர்களை குறிவைத்து ரஜினி பழனி என்பவர் லட்சக்கணக்கில் மோசடி செய்துவருவதாக, பெங்களூருவை சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.