பெண்ணையாறு - காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைக்கும் திட்டத்தை அண்ணா திமுக வரவேற்பதாகவும், மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணியால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.