$categorynews[0]->title
ரஷ்யாவில் ஸ்பூட்நிக் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 
$categorynews[$i]->title

ரஷ்யாவில் ஸ்பூட்நிக் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

Dec 06, 2020
ரஷ்யாவில் ஸ்பூட்நிக் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 
$categorynews[$i]->title

அர்மீனியா, அசர்பைஜான் மோதல் - மோதலைத் தடுக்க ரஷ்யா, பிரான்ஸ் அழைப்பு

Oct 02, 2020
அர்மீனியா - அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க அண்டை நாடுகளான ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
$categorynews[$i]->title

உல்லாச உலகம் பகுதியில் இன்று Turkmenistan நாட்டைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்!

Sep 07, 2020
Turkmenistan என்பது மத்திய ஆசியாவில் இருக்கும் ஒரு அழகான தேசம்.. நாட்டின் மக்கள் தொகை வெறும் 60 லட்சம் தான்... அவர்களில் 93 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள். 6 சதவிகிகிதம் பேர் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர்.. அதே நேரத்தில் நாட்டின் பரப்பு 4 லட்சத்து 91 ஆயிரம் சதுர கி.மீ.ஆகும்.. ஆசியாவிலேயே மக்கள் தொகை அடர்த்தி குறைந்த தேசமாக துர்க்மேனிஸ்தான் விளங்குகிறது.
$categorynews[$i]->title

நேருக்கு நேர் மோதிக்கொண்ட அமெரிக்க - ரஷ்ய படைகள் - என்ன காரணம்?

Aug 30, 2020
சிரியாவின் உள்நாட்டுப் போரில் பங்கேற்று வரும் அமெரிக்கப்படைகளும், ரஷ்யப் படைகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது
$categorynews[$i]->title

அமெரிக்கா, ரஷ்யா ராணுவங்கள் மோதல்! வீடியோவை இணையத்தில் பகிர்ந்த ரஷ்யா!!

Aug 29, 2020
சிரியாவின் உள்நாட்டுப் போரில் பங்கேற்று வரும் அமெரிக்கப்படைகளும், ரஷ்யப் படைகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.