$categorynews[0]->title
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், நேற்று ஒரே நாளில் 42 ஆயிரத்து 354 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்,படி பூஜைக்கான முன்பதிவு வரும் 2040ம் ஆண்டு வரை முடிந்துள்ளது.
$categorynews[$i]->title

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Dec 05, 2021
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், நேற்று ஒரே நாளில் 42 ஆயிரத்து 354 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்,படி பூஜைக்கான முன்பதிவு வரும் 2040ம் ஆண்டு வரை முடிந்துள்ளது.
$categorynews[$i]->title

மாதாந்திர வழிபாட்டிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

Sep 17, 2021
மாதாந்திர வழிபாட்டிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, இன்றுமுதல் தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக அனுமதி
$categorynews[$i]->title

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை செப்.16 ல் திறப்பு

Sep 09, 2021
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட இருக்கும் நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதால் பக்தர்கள் சாமி தரிசனம் அனுமதிக்கப்படுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
$categorynews[$i]->title

சபரிமலை நடை இன்று திறப்பு

Apr 10, 2021
விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் நடையை திறந்துவைத்து தீபாராதனை நடத்துவார். 
$categorynews[$i]->title

சபரிமலையில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க திட்டம்!

Jan 10, 2021
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை, அதிகரிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.