$categorynews[0]->title
1 முதல் 12ஆம் வகுப்பு வரை, அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தங்கள், ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

30-ம் தேதிக்குள் அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்!!

Jun 24, 2020
1 முதல் 12ஆம் வகுப்பு வரை, அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தங்கள், ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

ஜூன் 15 முதல் 25ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

May 19, 2020
ஜூன் 15 முதல் 25ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

கொரோனா நிவாரண நிதிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி நிதி -அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்!

Apr 06, 2020
பள்ளிக்கல்வித்துறை சார்பில், கொரோனா நிவாரணத்திற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 70 கோடி ரூபாய் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

மாணவர்கள் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

Mar 05, 2020
மாணவர்கள் அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.
$categorynews[$i]->title

இஸ்லாமியர்களுக்கு அதிமுக என்றென்றும் துணை நிற்கும் : அமைச்சர் செங்கோட்டையன்

Feb 26, 2020
இஸ்லாமியர்களுக்கு அதிமுக என்றென்றும் துணை நிற்குமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.