$categorynews[0]->title
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்றோரை இழந்த 11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆதரவாக இருந்த பெரியம்மா, சகோதரன் முறையிலான உறவினர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
$categorynews[$i]->title

"11 ஆம்வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை" - சகோதரன் உள்பட 9 பேர் கைது

Jan 11, 2022
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்றோரை இழந்த 11ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆதரவாக இருந்த பெரியம்மா, சகோதரன் முறையிலான உறவினர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
$categorynews[$i]->title

பாலியல் புகாரில் கைதான அமமுக பிரமுகருக்கு காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு

Nov 29, 2021
திண்டுக்கல்லில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி தாளாளரான அமமுக பிரமுகர், 11 நாட்கள் நீதிமன்ற காவலில் பழனி சிறையில் அடைக்கப்பட்டார்.
$categorynews[$i]->title

ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Nov 25, 2021
கோவையில் பாலியல் தொல்லை காரணமாக, 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த வழக்கில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
$categorynews[$i]->title

கொரோனா பணியில் ஈடுபட்ட 2 பெண் மருத்துவர்கள் மீது முதுகலை மருத்துவர்கள் பாலியல் தாக்குதல்

Nov 20, 2021
கொடிது கொடிது கொரோனா கொடிது... அதனினும் கொடிது தொற்றுக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது. அதுவும் உடன் இருந்த மருத்துவர்களே இந்த ஈனச் செயலில் ஈடுபட்டது.
$categorynews[$i]->title

"பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அடித்துக் கொலை"

Nov 20, 2021
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை உறவினர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.