$categorynews[0]->title
வெற்றி, தோல்வி, சர்ச்சை,கிசுகிசு,போராட்டம் என தனது திரை பயணத்தில் ஏராளமான அனுபவங்களை பெற்றவர் விஜய், விஜய் பாடிய பெரும்பாலான பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள் விஷ்ணு படத்திற்காக தாயுடன் இணைந்து தொட்டபேட்டா ரோட்டுமேல முட்டபுரோட்டா பாடலை பாடினார்.
$categorynews[$i]->title

Singer Vijay: பம்பாய் சிட்டி தொடங்கி குட்டி ஸ்டோரி வரை - பாடகராகவும் செல்ஃபி புள்ள வெறித்தனம்

Jun 21, 2021
வெற்றி, தோல்வி, சர்ச்சை,கிசுகிசு,போராட்டம் என தனது திரை பயணத்தில் ஏராளமான அனுபவங்களை பெற்றவர் விஜய், விஜய் பாடிய பெரும்பாலான பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள் விஷ்ணு படத்திற்காக தாயுடன் இணைந்து தொட்டபேட்டா ரோட்டுமேல முட்டபுரோட்டா பாடலை பாடினார்.
$categorynews[$i]->title

என்றென்றும் நினைவுகூரத்தக்க பாடல்களை பரிசளித்து விட்டுச் சென்ற ஸ்வர்ணலதாவின் பிறந்த தினம்

Apr 29, 2021
14 வயதில் பின்னணி பாடகி.., 21 வயதில் தேசிய விருது... 37 வயதில், காலமான கானக்குயில் ஸ்வர்ணலதாவின் பிறந்தநாள் இன்று. என்றென்றும் நினைவுகூரத்தக்க பாடல்களை பரிசளித்து விட்டுச் சென்றுள்ள ஸ்வர்ணலதாவின் இசை பங்களிப்பை இப்போது பார்ப்போம்..
$categorynews[$i]->title

கொரோனா பாதிப்பு - பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கவலைக்கிடம்!

Aug 14, 2020
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

50 ஆண்டுகளாக நாட்டுப்புறப்பாடல் பாடிவரும் மூதாட்டி

Oct 08, 2019
சேத்தியா தோப்பு அருகே 65 வயது மூதாட்டி ஒருவர், கடந்த ஐம்பது ஆண்டுகளாக சொந்தமாக மெட்டமைத்து நாட்டுப்புறப்பாடல்களைப் பாடி வருகிறார்.....
$categorynews[$i]->title

சிங்காரப்பேட்டை துணை மின் நிலையத்தில் தீ விபத்து

May 18, 2019
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை துணை மின் நிலையத்தில், திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் மின்விநியோகம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.