சிவகங்கை மாவட்டத்தில் டிசம்பர் 4ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் டிசம்பர் 4ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார்.
சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி ஊராட்சியில் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் திட்ட பணிகளை கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.
சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளியில் பிரம்மாண்டமான பலூன் திருவிழா துவங்கியுள்ளது. இதனைக் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.