கொரோனா பாதிப்பால் இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங் காலமானார்.கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மில்கா சிங் மறைவு.மில்கா சிங் மறைவிற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல்.

தனியார் மின் உற்பத்தி நிறுவங்களில் இருந்து மின்துறைக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை பெறுவதற்கு அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்