ஒவ்வொரு சைக்கிள் பயணத்தின்போது ஏதாவது சர்ச்சையில் சிக்கி கொள்ளும் ஸ்டாலின், இம்முறை ஆன்லைன் வகுப்பு நடத்தாமல் நேரடி வகுப்பு நடத்தும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்காதது பேசு பொருளாகியுள்ளது.
ஒவ்வொரு சைக்கிள் பயணத்தின்போது ஏதாவது சர்ச்சையில் சிக்கி கொள்ளும் ஸ்டாலின், இம்முறை ஆன்லைன் வகுப்பு நடத்தாமல் நேரடி வகுப்பு நடத்தும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்காதது பேசு பொருளாகியுள்ளது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலை குண்டும் குழியுமாக உள்ள நிலையில், ஸ்டாலினின் கோவை வருகையொட்டி முதல்வர் வரும் வழித்தடங்கள் மட்டும் ஒரேநாளில் சீரமைக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
"தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியை பிடித்தது திமுக, முதியோர் உள்பட அனைத்து தரப்பினரையும் ஏமாற்றிவிட்டது" - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி