ரவுடி பேபி சூர்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் இந்த முடிவு? திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் சமூக வலைதளமான டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர்.
உடல்நலக் குறைவால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட லஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமனின் உடலிற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார்.