$categorynews[0]->title
உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 9 நீதிபதிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
$categorynews[$i]->title

உச்சநீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் பதவியேற்பு

Aug 31, 2021
உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 9 நீதிபதிகள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
$categorynews[$i]->title

கொடநாடு வழக்கு விசாரணை; தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

Aug 30, 2021
கொடநாடு வழக்கு மேல் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சாட்சிகளின் ஒருவரான அனுபவ் ரவி உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து இருக்கி
$categorynews[$i]->title

பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் தேவையா? - உச்சநீதிமன்றம் கேள்வி

Jul 15, 2021
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக சட்டம் தேவையா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
$categorynews[$i]->title

எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுகிறது ? உச்சநீதிமன்றம் ஆணை..

Jun 24, 2021
  தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து,மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து 10 நாட்களில் தெரிவிக்க உச்சநீதிமன்றம் அறிவுரை,தேர்வு ரத்து செய்யப்பட்ட மாநிலங்களில் ஜூலை 31க்குள் மதிப்பெண்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு.
$categorynews[$i]->title

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் கெடு

Jun 22, 2021
கொரோனா தொற்றை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைப்பதை ஒத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்து இருக்கும் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கெடு!