$categorynews[0]->title
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரும், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் விளையாடி வரும் ஹர்பஜன் சிங், தமிழ் ட்வீட்களால் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர்.
$categorynews[$i]->title

தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் கிரிக்கெட் வீரர் ‘ஹர்பஜன் சிங்’

Feb 03, 2020
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரும், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் விளையாடி வரும் ஹர்பஜன் சிங், தமிழ் ட்வீட்களால் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர்.
$categorynews[$i]->title

தமிழ் சினிமாவில் 2019-ம் ஆண்டு மட்டும் இத்தனை திரைப்படங்களா..? முழு பட்டியல் இதோ..

Dec 31, 2019
ஒரு நிகழ்வை தொகுத்து, கதையாக எழுதி, அதனை காட்சியாக பிரதிபலித்து படமாக வெளியிடுகின்றனர்.  அவ்வாறு தமிழ் சினிமாவில் 2019-ம் ஆண்டு மொத்தம் 209 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
$categorynews[$i]->title

தமிழ் சினிமா கொண்டாடும் கதாநாயகி ஜெயலலிதா..

Dec 05, 2019
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திரைப்படங்களில் நடித்து பல விருதுகளை வாங்கியுள்ளார். ஒரு நடிகையாக முறியடிக்க முடியாத பல சரித்திர சாதனைகளை படைத்தவர் ஜெயலலிதா இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெண்ணிற ஆடை என்கிற படத்தில் அறிமுகமானார்.
$categorynews[$i]->title

தமிழ் சினிமாவின் செல்லபிள்ளை ‘தளபதி’ விஜய்

Jun 22, 2019
அப்பா தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குநர். அவரின் மகனோ சினிமாவுக்குள் நுழைய ஆசைப்படுகிறார். மகனின் விருப்பத்தின் பேரில் அவரை வைத்து படமெடுக்கிறார். படம் பார்த்தவர்கள் இதெல்லாம் நடிப்பதற்கான முகமா? என்றே சொன்னார்கள். அப்போதுதான் அவருக்கு புரிந்தது சினிமாவிலுள்ள சிரமங்கள். போட்டிகளில் ஜெயிப்பது, தோற்பது முக்கியமல்ல..கலந்து கொள்வதே முக்கியம். அடுத்தடுத்த படங்களில் அசராமல் நடித்து இன்று தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக ஜொலிக்கிறார் நடிகர் விஜய்...இல்லை..இல்லை... தளபதி விஜய்.