$categorynews[0]->title
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே, டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
$categorynews[$i]->title

"அமைச்சர் சொல்லுவார் அவருக்கு என்ன" - டாஸ்மாக் ஊழியர் அலட்சியம்

Sep 20, 2021
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே, டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
$categorynews[$i]->title

மதுக்கடை திறப்பிற்கு எதிராக கண்டனம் தெரிவித்தால் வீட்டுச்சிறையா???

Jun 24, 2021
ஊரடங்கில் மதுக்கடை திறந்த திமுக ஆட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததால்,வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாணவி வீடியோ வெளியீடு.
$categorynews[$i]->title

ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்டாலின் மதுக்கடைகளை திறந்தது ஏன்? - அதிமுக துணை கொறடா அரக்கோணம் ரவி கேள்வி

Jun 22, 2021
டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கடந்த ஆண்டு போராட்டம் நடத்திய ஸ்டாலின், இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு மதுக்கடைகளை திறந்தது ஏன் என அதிமுக துணை கொறடா அரக்கோணம் ரவி கேள்வி
$categorynews[$i]->title

மாவட்டம் விட்டு மாவட்டம் பறந்த மதுப் பிரியர்கள் - குடையுடன் குவிந்தாலும் தொற்று பரவும் அபாயம்

Jun 15, 2021
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுப்பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு கூடியதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
$categorynews[$i]->title

டாஸ்மாக் திறந்த முதல்நாளே கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு

Jun 15, 2021
பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல்நாளிலேயே தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. பல இடங்களில் மதுபோதையில் தொடங்கிய அடிதடி கொலையில் முடிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.